< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண் பாண்டியன் மகளுக்கும் டும்.... டும்... டும்...!
|18 Aug 2023 1:43 PM IST
'சூது கவ்வும்' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியன் மகளும், 'தும்பா' மற்றும் 'அன்பிற்கினியாள்' படங்களில் நடித்தவருமான கீர்த்திக்கும் திருமணம் முடிவாகி இருக்கிறது. நெல்லையில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.