< Back
சினிமா துளிகள்
அமலாபாலின் உற்சாகம்
சினிமா துளிகள்

அமலாபாலின் உற்சாகம்

தினத்தந்தி
|
5 May 2023 12:22 PM IST

அமலாபால் மலையாளத்தில் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் நிச்சயம் தனக்கு மீண்டும் சினிமாவில் ஒரு அங்கீ காரத்தை பெற்றுத்தரும் என்று உறுதியாக நம்புகிறாராம். கவர்ச்சி படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அமலாபாலுக்கு, தமிழில் பட வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக முன்னணி நடிகர் ஒருவரும் வாக்குறுதி தந்திருப்பதால் இரட்டை மகிழ்ச்சியாம்.

மேலும் செய்திகள்