< Back
சினிமா துளிகள்
தமிழில் படம் இயக்குகிறேனா?
சினிமா துளிகள்

தமிழில் படம் இயக்குகிறேனா?

தினத்தந்தி
|
28 July 2023 1:07 PM IST

'காந்தாரா' படம் மூலமாக பான் இந்தியா அளவில் கவனம் ஈர்த்தவர், ரிஷாப் ஷெட்டி. அவரிடம், 'தமிழில் நீங்கள் படம் இயக்குவீர்களா?' என்று கேட்டபோது, ``மொழியோ, ஆன்மிகம் சார்ந்த விஷயமோ, கலாசாரம்-பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயமோ எதுவாக இருந்தாலும், அது உலகளவில் கவனம் பெறவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அந்தவகையில் உரிய காலமும், நேரமும் வரும்போது தமிழில் களமிறங்கலாம்'' என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்