< Back
சினிமா துளிகள்
அஜித் சொன்ன ருசி ரகசியம்
சினிமா துளிகள்

அஜித் சொன்ன ருசி ரகசியம்

தினத்தந்தி
|
3 Feb 2023 8:52 AM IST

அஜித்குமார் படக்குழுவினருக்கு ருசியாக உணவு சமைத்து பரிமாறுவது வழக்கம். 'வலிமை' படத்தில் அஜித்குமாருக்கு தம்பியாக நடித்த ராஜ் அய்யப்பா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, அஜித்குமார் சொன்ன ருசி ரகசியத்தை பகிர்ந்தார். ''அஜித்குமார் என்னிடம் சமையல் பற்றி பேசினார். 'காதலுடன் சமைக்கவேண்டும். அந்த காதல் சமையலுக்கு ருசியை கொடுக்கும். என் சமையலுக்கு அதுதான் ருசியை கொடுக்கிறது' என்று அஜித் என்னிடம் சொன்னார்'' என்றார்.

மேலும் செய்திகள்