< Back
சினிமா துளிகள்
உடல் எடையை குறைக்க அறிவுரை
சினிமா துளிகள்

உடல் எடையை குறைக்க அறிவுரை

தினத்தந்தி
|
28 April 2023 1:07 PM IST

1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இருவருமே கதாநாயகியாக நடித்துவிட்டார்கள். இதில் துளசி ஓரிரு படங்களே நடித்தார். பின்னர் படங்கள் நடிக்கவில்லை. இதனால் வீட்டிலேயே இருந்து வரும் துளசி உடல் எடை அதிகரித்து, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக மாறியிருக்கிறார். 'மீண்டும் பட வாய்ப்புகள் பெற வேண்டுமென்றால் உடல் எடையை குறைத்துவிடு' என ராதா கண்டிஷனாக சொல்லிவிட்டாராம். இதனால் எடை குறைக்க துளசி துரிதமாக யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம்.

மேலும் செய்திகள்