< Back
சினிமா துளிகள்
சினிமா துளிகள்
ரஜினிக்கு வேண்டுகோள்
|10 March 2023 11:33 AM IST
சாய்பல்லவி நடித்த 'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனராக மாறிய அல்போன்ஸ் புத்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு கோரிக்கை விடுத்து ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், அடிக்கடி உங்கள் மனதில் தோன்றிய கருத்துகளை வீடியோவாக வெளியிடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அதை கேட்க ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்பை பெறும் என்று கூறியுள்ளார்.