< Back
சினிமா துளிகள்
ஒரே குடும்பத்தில், 7 இசையமைப்பாளர்கள்
சினிமா துளிகள்

ஒரே குடும்பத்தில், 7 இசையமைப்பாளர்கள்

தினத்தந்தி
|
30 Sep 2022 1:33 AM GMT

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் 7 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ், முரளி, சிவா, போபோ சசி, ஜெய், ஆகிய 7 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் தேவா 400 படங்களுக்கும் மேல் இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா 110 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் செய்திகள்