< Back
சினிமா துளிகள்
ஒரே நேரத்தில் 2 படங்கள்
சினிமா துளிகள்

ஒரே நேரத்தில் 2 படங்கள்

தினத்தந்தி
|
7 April 2023 11:17 AM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்-2' படம் உருவாகி வருகிறது. அதேவேளை ராம்சரணை வைத்து தெலுங்கிலும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இது ராம் சரணின் 15-வது படம். ஒரே நேரத்தில் 2 மாங்காய்களை குறிவைக்கிறார், ஷங்கர்.

மேலும் செய்திகள்