< Back
சினிமா செய்திகள்
யுவன் இசைப்பயணம்
சினிமா செய்திகள்

யுவன் இசைப்பயணம்

தினத்தந்தி
|
9 Dec 2022 11:49 AM IST

யுவன் சங்கர் ராஜா வெளிநாட்டுக்கு இசைப்பயணம் செல்ல இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா வெளிநாட்டுக்கு இசைப்பயணம் செல்ல இருக்கிறார். அடுத்த மாதம் (ஜனவரி) மலேசியாவில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ள இசைக் கச்சேரிகளில் யுவன் சங்கர் ராஜா தனது இசைக்குழுவுடன் பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்துகிறாராம். இதற்கான டிக்கெட்டுகள் இப்போதே விற்று தீர்ந்து விட்டதாம். தமிழ் இசையமைப்பாளர்கள் சாதனை வெளிநாட்டிலும் தொடர்கிறது.

மேலும் செய்திகள்