< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு மேற்கு வங்காளத்தில் தடை
|8 May 2023 5:23 PM IST
படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இப்படத்திற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொல்கத்தா
'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதித்து மேற்கு வங்காள அரசு இன்று அறிவிப்பு வெளீயிட்டு உள்ளது.. இந்த படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இப்படத்திற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லவ் ஜிகாத், கர்ப்பம், ஐ.எஸ். அமைப்பு... தி கேரளா ஸ்டோரி சர்ச்சை படம் வசூலில் ஹிட்டா, பிளாப்பா...?