< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
வில்லனாகும் கமல்...ரூ.150 கோடி சம்பளம் - வெளியான புதிய தகவல்...!
|31 May 2023 8:15 AM IST
புராஜெக்ட்-கே படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
புராஜெக்ட்-கே (PROJECT K) படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் புராஜெக்ட்-கே (PROJECT K) படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு 150 கோடி ரூபாய் வரை ஊதியம் தர படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.