< Back
சினிமா செய்திகள்
வெளியானது விக்ரம்.... ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாட்டம்
சினிமா செய்திகள்

வெளியானது விக்ரம்.... ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாட்டம்

தினத்தந்தி
|
3 Jun 2022 6:18 AM IST

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் திரையங்குகளில் வெளியானது.

சென்னை,

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதனால் பல்வேறு திரையரங்குகளிலும் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து படம் வெளியான நிலையில், ரசிகர்கள் ஆடி, பாடி படத்தை ரசித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்