< Back
சினிமா செய்திகள்
விக்ரம் படத்தில் சந்தானமாக மிரட்ட வரும் விஜய் சேதுபதி!
சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் சந்தானமாக மிரட்ட வரும் விஜய் சேதுபதி!

தினத்தந்தி
|
31 May 2022 2:56 PM GMT

விஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயருடன் விக்ரம் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.

சென்னை,

விக்ரம் படம் வரும் 3ம் தேதி திரைக்கு வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கலைஞர்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, அமர் என்ற பாத்திரத்தில் பகத் பாசிலின் போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது EVIL IS COMING என்ற பதிவோடு சந்தானம் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


மேலும் செய்திகள்