நடிகர் பசுபதி நடித்துள்ள 'தண்டட்டி' படத்தின் டிரைலர் வெளியீடு
|'தண்டட்டி' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பசுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டட்டி'. அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கியுள்ள இந்த படத்தை சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் 'தண்டட்டி' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'தண்டட்டி' திரைப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Presenting the TRAILER of #Thandatti - https://t.co/g87czhHPhx
The search begins on June 23rd in theatres!@Dir_RamSangaiah @lakku76 @Venkatavmedia @PasupathyMasi @Rohinimolleti @SundaramurthyKS @actorvivekpra @Ammu_Abhirami @MMuthuswami @EditorShivaN @veeramani_art pic.twitter.com/0OPb2Gt2qN