< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விமல் நடித்துள்ள 'படவா' படத்தின் டிரைலர் வெளியானது..!
|15 Sept 2023 10:51 PM IST
நடிகர் விமல் நடித்துள்ள 'படவா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் கே.வி.நந்தா இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் 'படவா'. மேலும் இந்த படத்தில் சூரி, ஸ்ரீதா ராவ், கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜே ஸ்டுடியோ இண்டர்நேஷனல் சார்பில் ஜான் பீட்டர் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.