'டிமான்டி காலனி 2' படத்தின் டிரைலர் வெளியானது
|சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
சென்னை,
"'டிமான்டி காலனி' படத்தின் முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்த நிலையில், டிமான்டி காலனி 2 படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
It's time to enter the territory of darkness‼️#DemonteColony2 TRAILER is here https://t.co/h4jPDdVJN7#VengeanceOfTheUnholy#DarknessWillRule@BTGUniversal #BobbyBalachandran @ManojBeno @AjayGnanamuthu @arulnithitamil @priya_Bshankar @actormuthukumar @SamCSmusic…
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) December 16, 2023