< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சம்பளத்தை உயர்த்திய சிம்பு
|25 Nov 2022 10:54 AM IST
நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த `மாநாடு', `வெந்து தணிந்தது காடு' படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சம்பளத்தையும் ஏற்றி விட்டாராம்.
சிம்பு அடுத்தடுத்து வந்த `மாநாடு', `வெந்து தணிந்தது காடு' படங்கள் ஜெயித்த சந்தோஷத்தில் இருக்கிறார். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பேச்சிலும் செயலிலும் முதிர்ச்சி தெரிகிறதாம். இப்போது சம்பளத்தையும் ஏற்றி விட்டாராம்.