உங்க முன்னழகு சூப்பர்...! கமெண்ட் அடித்த ரசிகர்...! அதற்கு ஸ்ரேயா கணவர் சொன்னது தான் ஹைலைட்...!
|கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள 'கப்ஜா' படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப்படத்தை ஆர்.சந்துரு டைரக்டு செய்துள்ளார்.
மும்பை
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.'
கடந்த 2018ம் ஆண்டு நடிகை ஸ்ரேயா வெளிநாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ கொஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு ராதா என்கிற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு வெளியான ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், அஜய் தேவ்கனின் திரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ஸ்ரேயா,
கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள 'கப்ஜா' படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப்படத்தை ஆர்.சந்துரு டைரக்டு செய்துள்ளார்.
சென்னையில் நடந்த கப்ஜா பட நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று பேசும்போது, "சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. ரஜினி மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பு அரங்கில் லைட் மேன் உள்பட அனைவருக்கும் வணக்கம் சொல்லுவார். நகைச்சுவை உணர்வு உண்டு. அவருக்குத்தெரியாத விஷயமே கிடையாது. ரஜினியுடன் நடிக்க விரும்பாதவர் யாரும் இல்லை. எனக்கு மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என கூறினார்
கப்ஜா திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் ஸ்ரேயா புரோமோஷனுக்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து வாய்பிளந்து உள்ளனர்.
தற்போது ஸ்ரேயாவின் வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.
அப்போது ஒரு ரசிகர் உங்க மார்பகங்கள் சூப்பர் என எல்லை மீறி ஆபாசமாக கமெண்ட் போட்ட நிலையில், நடிகை ஸ்ரேயா அதை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். உடனடியாக அருகே இருந்த நடிகை ஸ்ரேயாவின் கணவர் பேசியது தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை ஸ்ரேயாவுக்கு அக்கறையாக ஜூஸ் போட்டுக் கொண்டிருந்த அவரது கணவர் ரசிகரின் அந்த அத்துமீறிய கமெண்டை பார்த்த நிலையில், ஆத்திரப்படாமல் ரொம்பவே கூலாக "நான் நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் நண்பர்களே" (I agree with you guys) என அதிரடியாக கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.
இதுவே நம்ம ஊர் நடிகைகளின் கணவர்கள் முன்னாடி யாராவது இப்படி பேசினால், நடக்குறதே வேற...! வெளிநாட்டுக் கணவர் என்பதால் தான் இந்த பரந்த மனதுடன் ரசிகரை திட்டாமல் இப்படியொரு கமெண்ட் அடித்து இருக்கார் என ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள் வெளிநாட்டுக் கணவர் வாழ்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
லைவ்வில் ரசிகர்கள் முன்னிலையில் ஸ்ரேயாவை பற்றி ரசிகர் ஒருவர் சொன்னதுக்கு கோபப்படாமல் கணவர் பேசியதை பார்த்த ஸ்ரேயா, லைவ்விலேயே ஸ்ரேயாவின் கணவரை கும்மி எடுத்து விட்டார்.