< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'2023 ஆம் ஆண்டின் சம்மர்' ரசிர்களை மிரள விட்ட நடிகை ரைசா...! பிகினி உடையில் படு கவர்ச்சி..!
|9 May 2023 3:07 PM IST
நடிகை ரைசா வில்சனின் போட்டோஷூட் பீச்சில் நடைபெற்ற வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஏராளமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் நாயகியாக நடித்தார். இந்தநிலையில், நடிகை ரைசா பீச்சில் பிகினி உடையுடன் '2023 ஆம் ஆண்டின் சம்மர்' என்ற கேப்ஷன் உடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பீச் மணலில் படுத்து கொண்டு அவர் விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான லைக்குகள் போட்டு வருகின்றனர்.