< Back
சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்கள் போனி கபூரிடம் கேட்ட கேள்வி

கோப்புப்படம் 

சினிமா செய்திகள்

அஜித் ரசிகர்கள் போனி கபூரிடம் கேட்ட கேள்வி

தினத்தந்தி
|
29 May 2022 6:59 PM IST

அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

திருச்சி,

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 61 வது படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஜித்தின் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதை போல் கூறியிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டியுள்ளனர். வரும் தீபாவளி அன்று அஜித்குமாரின் படம் வெளியாகுமா? சொன்னதை செய்வீர்களா?, தல தீபாவளியாக இருக்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்