< Back
சினிமா செய்திகள்
இங்க நான் தான் கிங்கு படத்தின் புதிய  பாடல் வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

'இங்க நான் தான் கிங்கு' படத்தின் புதிய பாடல் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
16 May 2024 9:52 PM IST

"மாயோனே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

சென்னை,

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "இங்க நான் தான் கிங்கு." ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை வெளியாகிறது.

"இங்க நான் தான் கிங்கு" படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் இணைந்து தயாரித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் , இந்த படத்தின் "மாயோனே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்