< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் - இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
|6 Sep 2022 12:36 PM GMT
பொன்னியின் செல்வன் படம் வேற லெவலா இருக்கும்னு நல்லாவே தெரியும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் ரசிகர்கள் உற்சாகம்
Live Updates
- 6 Sep 2022 4:12 PM GMT
பொன்னியின் செல்வன்-1 இசைவெளியீட்டு விழா மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்..
- 6 Sep 2022 2:51 PM GMT
'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு