< Back
சினிமா செய்திகள்
கமல்ஹாசனுடன் நடிகர் விஜய்..!  வைரலாகும் புகைப்படம்
சினிமா செய்திகள்

கமல்ஹாசனுடன் நடிகர் விஜய்..! வைரலாகும் புகைப்படம்

தினத்தந்தி
|
7 Nov 2023 9:51 PM IST

கமல்ஹாசன் - விஜய் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் - விஜய் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லியோ திரைப்படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்ட போது நடிகர் கமல்ஹாசன் - விஜய் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் லியோ படக்குழுவான லோகேஷ் கனகராஜ், விஜய், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்