சந்தானத்தின் கிக் திரைப்பட போட்டி.. பதில் போடு கிக் வெல்லு....!
|நடிகர் சந்தானம் 'கிக்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சந்தானத்தின் கிக் திரைப்பட போட்டி.. பதில் போடு கிக் வெல்லு....!
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
பார்ச்சூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.
'கிக்' திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைபடத்திற்கான இலவச டிக்கெட் உங்களுக்கு வேண்டுமா. லிங்கை கிளிக் செய்யுங்கள் டிக்கெட்டை வெல்லுங்கள்...! https://www.dailythanthi.com/contest
சந்தானத்தின் கிக் திரைப்பட போட்டி.. பதில் போடு கிக் வெல்லு....!