< Back
சினிமா செய்திகள்
பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் நடிகர் விஜய் தேவரகொன்டா! லிகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து
சினிமா செய்திகள்

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் நடிகர் விஜய் தேவரகொன்டா! "லிகர்" படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து

தினத்தந்தி
|
30 Jun 2022 4:06 PM IST

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இன்று பிறந்தநாளை கொண்டாடினார்.

மும்பை,

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இன்று பிறந்தநாளை கொண்டாடினார். அவர் தற்போது இந்தியில் தயாராகி வரும் 'லிகர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய முதல் இந்தி படமாகும்.

இப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொன்டா நடிக்கிறார். கதாநாயகியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். கரன் ஜோஹர் இப்படத்தை தயாரிக்கிறார்.பூரி ஜெகன்னாத் இயக்குகிறார். ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.மைக் டைசன் உடன் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்