< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அதர்வா ஜூனியர் கேப்டனா?
|20 Sept 2022 7:21 AM IST
சின்னி ஜெயந்த் அளித்த ஒரு பேட்டியில் அதர்வா- க்கு ‘ஜூனியர் கேப்டன்’ பட்டம் கொடுக்கலாம்” என்று கூறினார்.
மறைந்த நடிகர் முரளியுடன் 22 படங்களில் நண்பராக நடித்தவர், சின்னி ஜெயந்த். இவர் முதன்முதலாக முரளியின் மகன் அதர்வாவுடன். 'ட்ரிக்கர்' என்ற படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார். அதர்வா பற்றி சின்னி ஜெயந்த் கூறியதாவது, "தமிழ் பட கதாநாயகர்களில் மூன்று பேர்களின் சண்டை காட்சிகள்தான் ரசிக்கும்படி இருக்கும். அதில் ஒருவர் 'கேப்டன்' விஜயகாந்த். அடுத்தது அர்ஜுன். இன்னொருவர் அதர்வா. இவருக்கு 'ஜூனியர் கேப்டன்' பட்டம் கொடுக்கலாம்" என்றார்.