< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அமோகமாய் ஐஸ்வர்யா லட்சுமி
|9 Dec 2022 11:31 AM IST
ஐஸ்வர்யா லட்சுமிக்கு பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்த பிறகு அதிஷ்டக் காற்று வீசத்தொடங்கியது.
தமிழில் `ஆக்ஷன் படத்தில் அறிமுகமாகி பிறகு `ஜெகமே தந்திரம்' பட வாய்ப்பை பிடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்த பிறகு அதிஷ்டக் காற்று வீசத்தொடங்கியது. கட்டா குஸ்தியில் குஸ்தி சண்டை போடும் பெண்ணாக வந்த கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் பட வாய்ப்புகள் குவிகிறதாம். மலையாளத்திலும் மம்முட்டியுடனும் அவரது மகன் துல்கர்சல்மானுடனும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார்.