இணையத்தில் கசிந்த நடிகை ஆபாச வீடியோ?
|பிரபல போஜ்புரி நடிகை அக்ஷாரா சிங். இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அக்ஷாரா பங்கேற்க சென்றபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியதும் சிலர் அவரிடம் தவறாக நடக்க முயன்றதும் பரபரப்பானது.
போலீசார் தடியடி நடத்தி அக்ஷாரா சிங்கை மீட்டனர். அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்து விட்டு திரும்பினார். இந்த நிலையில் அக்ஷாரா சிங் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் அக்ஷாராவின் காதலர் என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அக்ஷாரா சிங்கை பலரும் விமர்சித்து வருகிறார்கள். வீடியோவில் இருப்பது அக்ஷாரா சிங் தானா அல்லது அவரைப்போன்ற கிராபிக்ஸ் வீடியோவா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.