< Back
சினிமா செய்திகள்
பாங்காங் புறப்பட்டார் நடிகர் அஜித்குமார்
சினிமா செய்திகள்

பாங்காங் புறப்பட்டார் நடிகர் அஜித்குமார்

தினத்தந்தி
|
24 Sept 2022 1:40 PM IST

சென்னையில் இருந்து நடிகர் அஜித் குமார் பாங்காக் புறப்பட்டு சென்றார்.

சென்னை:

நடிகர் அஜித்குமார் வட இந்தியா முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த புகைப்படங்கள் வைரலானது. வட இந்தியா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு கடந்த வாரம் சென்னை திரும்பினார்.

சென்னையில் ஒரு வாரம் ஒய்வு எடுத்த நடிகர் அஜித்குமார், இன்று அதிகாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாங்காக் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

பாங்காகில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ஏகே 61 பட சூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்