< Back
சினிமா செய்திகள்
ஒரே நாளில் திரைக்கு வரும் 4 படங்கள்
சினிமா செய்திகள்

ஒரே நாளில் திரைக்கு வரும் 4 படங்கள்

தினத்தந்தி
|
24 July 2024 5:10 PM IST

சுதந்திர தினத்தன்று 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

சென்னை,

சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி 4 தமிழ் படங்கள் திரைக்கு வர உள்ளன.

அந்த 4 படங்கள்:

1. சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தங்கலான்' திரைப்படம் வெளியாக உள்ளது.


2. நீண்ட நாட்களாக திரையரங்குகளில் வெளியிட காத்திருந்த பிரசாந்தின் 'அந்தகன்' திரைப்படம் வெளியாக உள்ளது.


3. நடிகை கீர்த்தி சுரேசின் 'ரகு தாத்தா' திரைப்படம் வெளியாக உள்ளது.


4. அருள்நிதியின் ஹாரர் திரில்லர் படமான 'டிமான்ட்டி காலணி 2' திரைப்படம் வெளியாக உள்ளது.


மேலும் செய்திகள்