நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

கரிக்கலாம்பாக்கம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-01-06 18:49 GMT

வில்லியனூர்

கோர்காடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவராந்தகம், கீழுர், நத்தமேடு, தனிக்குப்பம், கம்பலிக்காரன்குப்பம், புதுக்குப்பம், ஏம்பலம், மனக்குப்பம், சங்கரன்பேட்டை, சாத்தமங்கலம், செம்பியன்பாளையம், கரிக்கலாம்பாக்கம், பெருங்களூர், தனத்துமேடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்