சரிவுடன் நிறைவடைந்த நிப்டி: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

நிப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தது.

Update: 2024-12-09 10:37 GMT

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 58 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 24 ஆயிரத்து 619 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 101 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 407 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 508 புள்ளிகளிலும், 168 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 827 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அதேவேளை, 18 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 24 ஆயிரத்து 722 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 29 புள்ளிகள் ஏற்றம் பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 988 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்