'ஜில்' சீசனுக்கு ஏற்ற ஜீன்ஸ் ஆடைகள்

குளிர்காலத்தை இதமாக்கும் ஜீன்ஸ் ஆடைகள் பற்றிய தொகுப்பு இதோ…

Update: 2022-11-13 01:30 GMT

டல் போல பரந்து விரிந்த ஆடைகள் உலகத்தில், ஒவ்வொரு நாளும் புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் பருவ காலத்துக்கு ஏற்ற 'சீசனல் ஆடைகள்' வடிவமைப்பில் புதிய பாணிகளைப் புகுத்திக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக குளிர் கால ஆடைகளின் வடிவமைப்பு எளிதில் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய வகையில் இருக்கும். அதில் ஒன்றுதான் ஜீன்ஸ் துணிகளால் வடிவமைக்கப்படும் ஆடைகள். ஜீன்ஸ் பேண்ட் மட்டுமில்லாமல் சுடிதார், குர்த்தி, சட்டைகள், ஜாக்கெட்டுகள் மற்றும் பாவாடைகள் என பல்வேறு விதமான ஜீன்ஸ் ஆடைகள் இன்றைய இளசுகளின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், குளிர்காலத்தை இதமாக்கும் ஜீன்ஸ் ஆடைகள் பற்றிய தொகுப்பு இதோ… 

Tags:    

மேலும் செய்திகள்