தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி மிக கனமழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு
வரும் 17ம் தேதி தமிழ்நாட்டில் 12 முதல் 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மிக கனமழைக்கு (ஆரஞ்சு அலர்ட்) வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-14 05:03 GMT