நெல்லையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-12-2024
நெல்லையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அத்துடன், தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Update: 2024-12-14 03:52 GMT