எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: மாநிலங்களவை நாள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மேலும் மத்திய மந்திரிகளை மட்டும் பேச அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து முழக்கமிட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Update: 2024-12-11 06:55 GMT