டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என்றும். காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 


Update: 2024-12-11 05:54 GMT

Linked news