எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம்... ... வேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.

Update: 2024-02-20 05:32 GMT

Linked news