வேளாண் பட்ஜெட்கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன்... ... வேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு
வேளாண் பட்ஜெட்
கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பெருமழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவில் 208.20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
பயிர் இழப்பீடு தொகையாக 25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
Update: 2024-02-20 04:50 GMT