அரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாரேயா,... ... தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு
அரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாரேயா, ஐதாராபாத்தில் தனது வாக்கினை செலுத்தினர். வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பண்டாரு தத்தாரேயா, கூறியதாவது:- 1983 ஆம் ஆண்டு முதல் நான் வாக்கு செலுத்தி வருகிறேன். நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வாக்களிப்பது மிக அவசியம்” என்றார்.
Update: 2023-11-30 07:47 GMT