சமீபத்திய நாட்களில், போருக்கு முந்தைய மக்கள் தொகை... ... #லைவ் அப்டேட்ஸ்: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா
சமீபத்திய நாட்களில், போருக்கு முந்தைய மக்கள் தொகை ஒரு லட்சமாக இருந்த சீவிரோடோனெட்ஸ்கைக் கைப்பற்றுவதில் ரஷியப் படைகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் நகரின் 90 சதவீத நிலப்பகுதியைக் கைப்பற்றினர், ஆனால் உக்ரேனிய வீரர்கள் போராடி சிறிது நிலப்பகுதியை கைப்பற்றினர். மேலும், நேற்றைய தினம் நகரின் நிலைமை மிக மோசமாக இருந்ததாக உக்ரைன் அதிபர் தெரிவித்தார்.
Update: 2022-06-05 04:22 GMT