உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும்... ... #லைவ் அப்டேட்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் இருந்த கிடங்கு அழிப்பு -ரஷியா தகவல்


உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் வருகிற 16-ந்தேதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 ஐரோப்பிய தலைவர்களும் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-06-14 00:06 GMT

Linked news