“தமிழ்நாட்டில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்ற நிலை... ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
“தமிழ்நாட்டில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்ற நிலை மாறி எங்கும் இருக்கிறது என்ற நிலை உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்கக, ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டுள்ள காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும்”
-பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் பேச்சு
Update: 2024-02-27 10:11 GMT