பல்லடத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க... ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
பல்லடத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், தமிழருவி மணியன், ஏ.சி சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
Update: 2024-02-27 10:08 GMT