சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வருகை... ... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் வருகை தந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் மாதப்பூரில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
Update: 2024-02-27 10:04 GMT