தங்கமே ,என் உயிர் ,என் கண்மணி ,இப்போது என் மனைவி... ... நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது...!
தங்கமே ,என் உயிர் ,என் கண்மணி ,இப்போது என் மனைவி என தனது டுவிட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்
From Nayan mam … to Kadambari … to #Thangamey …. to my baby ….. and then my Uyir … and also my Kanmani ….. and now … MY WIFE 😇☺️😍😘❤️🥰🥰😘❤️😇😇😍😍 #WikkiNayanWedding #WikkiNayan pic.twitter.com/5J3QT71ibh
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
Update: 2022-06-09 11:15 GMT