விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை... ... குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு - 56.88% வாக்குப்பதிவு
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் வகையில் சைக்கிளில் ஓட்டு போட வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பரேஷ் தனனி தனது சைக்கிளில் கேஸ் சிலிண்டர் ஒன்றையும் எடுத்து வந்தார்.
Update: 2022-12-01 06:10 GMT