ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர்... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை,
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சர் ஆறுதல் செலுத்தினார். மேலும், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Update: 2024-12-14 07:55 GMT