ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நாளை தகனம் மறைந்த... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நாளை தகனம்
மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல், நாளை ராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Update: 2024-12-14 06:20 GMT