2,505 பேரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றார் எடப்பாடி... ... #லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


2,505 பேரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றார் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,505 பேரிடம் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளார். 

பொதுக்குழு உறுப்பினர்கள் 120 பேரை தவிர அனைவரிடமும் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் கடிதம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-06-22 08:03 GMT

Linked news